- முன்பதிவை ரத்து செய்ய அல்லது மாற்ற குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாக தெரியப்படுத்துங்கள். இது மற்றவர்களுக்கு அந்த நேரத்தை வழங்க உதவும்.
- அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னால் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்
- கட்டணங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள 87545 30064 எண்ணில் அல்லது info@redefinecounselling.com.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்
- Please notify us at least 24 hours in advance if you need to cancel or reschedule your appointment. This allows us to offer the time slot to someone else.
- Payment must be made before the sessions begin.
- For information about fees, please contact us at 87545 30064 or email info@redefinecounselling.com

