ரீடிபைன் உளவியல் ஆலோசனை மையத்தின் குறிக்கோள்கள்
உங்கள் தனிப்பட்ட சிக்கல்களை பொறுமையுடன் கவனித்து, அவற்றை தெளிவுப்படுத்தி, மாற்று வழிகளை ஆராய்ந்து, பயனுள்ள செயல் திட்டங்களை உருவாக்கி, உங்கள் சுய-சிந்தனைகளை மேம்படுத்த உதவுகிறோம்.
எங்கள் சேவைகள் கீழ்க்கண்ட மூன்று முக்கிய நன்னெறிகளால் வழி நடத்தப்படுகின்றன:
- உங்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்தல்
- பரிவு (Empathy)
- கருணை (Compassion)


